தேவநேயப் பாவாணர் விருது – 2026தேவநேயப் பாவாணர் விருது – 2026
தகுதி
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஆய்வும் தமிழ்ஈடுபாடும் கொண்டு பணியாற்றுகிற, அகராதியியல் துறையில் சிறந்து விளங்குகிற தகுதிவாய்ந்த உள்நாட்டு அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
11.12.2026 மாலை 5.00 மணி
விண்ணப்பிக்க →