தூயதமிழ் ஊடக விருது – 2026தூயதமிழ் ஊடக விருது – 2026
தகுதி
காட்சி (ம) அச்சு ஊடகங்களில் பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழைப் பயன்படுத்தி ஊடகப்பணிகளை ஆற்றிவருதல் வேண்டும்.
ஊடகங்களின் நிறுவனப்பெயரும் தூயதமிழில் மட்டுமே அமைந்திருத்தல்வேண்டும்.
ஊடகங்களில் தமிழிலக்கியம், பண்பாடு, நாகரிகம் தொடர்பான சேவைகளும் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
தூயதமிழைப் பயன்படுத்தி ஊடகப்பணிகளை ஆற்றிவரும் தொலைக்காட்சிகள், வலைத்தளங்கள் இவ்விருதுக்குத் தகுதியானவை.
விண்ணப்பிக்க கடைசி நாள்
11.12.2026 மாலை 5.00 மணி
விண்ணப்பிக்க →