வீரமாமுனிவர் விருது – 2026வீரமாமுனிவர் விருது – 2026
தகுதி
வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்புநடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும் தமிழ் அகராதித்துறையில் சிறந்துவிளங்கியும், தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், வெளிநாடுவாழ் அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டில் வாழும் அகராதியியல் அறிஞர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
The Scholars of greatness who have stridden on the path of Veeramamunivar, replicating his literary and creative style have produced minor literatures and have broughtout translations and also who have been the outstanding Scholars on lexicography and who have also published Tamizh Dictionaries. The Scholar shall be a foreigner by birth and his / her mother tongue shall not be Tamil or shall be a scholar of excellence living abroad or living in any State in India or living in Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்
11.12.2026 மாலை 5.00 மணி
விண்ணப்பிக்க →