தமிழ்நாடு அரசு இலச்சினை

தமிழ்நாடு அரசு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல்தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.

தொடர்பு: 044-29520509

விண்ணப்பப் படிவம் · 2026

தூயதமிழ்ப் பற்றாளர் விருது

விண்ணப்பத்தின் 13 விவரங்களையும் நிரப்பி, தேவையான கோப்புகளைப் பதிவேற்றவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2026 மாலை 5.00 மணி

* குறியிட்ட அனைத்து விவரங்களும் கோப்புகளும் கட்டாயம்.

விண்ணப்ப விவரங்கள்

2.*
முகவரியுடன் கூடிய சான்றட்டையின் (ஆதார்) ஒரு பக்க படி (முகப்பு மற்றும் பின்பக்கம் ஒரே பக்கத்தில்). மறைக்கப்பட்ட (masked) அல்லது மறைக்கப்படாத நகல் – இரண்டும் ஏற்கப்படும். PDF / JPG / PNG; PDF எனில் ஒரு பக்கம் மட்டும்; அதிகபட்சம் 5 MB.
உங்கள் மாவட்டத்தை உரையாக உள்ளிடவும். மாவட்டப் பட்டியல் தேர்வு இல்லை. சொந்த மாவட்டத்தை விட்டு வேறு இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வோர் தற்போதைய மாவட்டத்தைக் குறிப்பிட வேண்டும்.
PDF / JPG / JPEG / PNG; ஒவ்வொரு கோப்பும் அதிகபட்சம் 5 MB.
PDF / JPG / JPEG / PNG; ஒவ்வொரு கோப்பும் அதிகபட்சம் 5 MB.

13. பரிந்துரையாளர்கள்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் ஒரு பக்க PDF ஆக இருக்க வேண்டும்.

பரிந்துரையாளர் 1
PDF மட்டும்; அதிகபட்சம் 5 MB; ஒரு பக்கம்.
PDF / JPG / JPEG / PNG; அதிகபட்சம் 5 MB.
பரிந்துரையாளர் 2
PDF மட்டும்; அதிகபட்சம் 5 MB; ஒரு பக்கம்.
PDF / JPG / JPEG / PNG; அதிகபட்சம் 5 MB.

ஒளிப்படம் மற்றும் கையொப்பம்

JPG / JPEG / PNG; அதிகபட்சம் 5 MB.
JPG / JPEG / PNG; அதிகபட்சம் 5 MB.

தகுதி மற்றும் குறிப்புகள்

நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும் எங்கும் எதிலும் தூயதமிழையே பயன்படுத்துவோராக இருத்தல்வேண்டும்.

உறுதிமொழி

இப்படிவத்தில் என்னால் குறிப்பிடப்பட்டுள்ள தரவல்கள் யாவும் உண்மையானவை என உறுதியளிக்கின்றேன்.