தமிழ்நாடு அரசு இலச்சினை

தமிழ்நாடு அரசு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல்தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.

தொடர்பு: 044-29520509

விண்ணப்பப் படிவம் · 2026

தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு – 2026

விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக நிரப்பி, தேவையான ஒளிப்படம் மற்றும் சான்றுகளை இணைக்கவும்.

2*
முகவரியுடன் கூடிய சான்றட்டையின் (ஆதார்) ஒரு பக்க படி (முகப்பு மற்றும் பின்பக்கம் ஒரே பக்கத்தில்). மறைக்கப்பட்ட (masked) அல்லது மறைக்கப்படாத நகல் – இரண்டும் ஏற்கப்படும். PDF / JPG / PNG; PDF எனில் ஒரு பக்கம் மட்டும்; அதிகபட்சம் 5 MB.

ஒளிப்படம், கையொப்பம் மற்றும் சான்றுகள்

PDF விண்ணப்பத்தில் சேர்க்கப்படும். அதிகபட்சம் 10 MB.
கையொப்பத்தை வெள்ளை அல்லது வெளிர் பின்னணியில் தெளிவாகப் படம் எடுத்து பதிவேற்றவும். PDF-இல் கையொப்ப இடத்தில் பொருத்தப்படும். அதிகபட்சம் 10 MB.
அதிகபட்சம் 7 கோப்புகள்; ஒவ்வொன்றும் 10 MB வரை.

உறுதிமொழி

இப்படிவத்தில் என்னால் குறிப்பிடப்பெற்றுள்ள தரவல்கள் யாவும் உண்மையானவை என உறுதியளிக்கின்றேன்.

குறிப்பு

நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சுவழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும் எங்கும் எதிலும் தூயதமிழையே பயன்படுத்துவோராக இருத்தல் வேண்டும்.