தமிழ்நாடு அரசு இலச்சினை

தமிழ்நாடு அரசு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல்தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.

தொடர்பு: 044-29520509

தமிழன்னைநற்றமிழ்ப் பாவலர் விருது – 2026
விண்ணப்பங்கள் திறந்துள்ளன

நற்றமிழ்ப் பாவலர் விருது – 2026

தகுதி

மரபுக்கவிதை, புதுக்கவிதை படைப்புகளில் பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச்சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி மொழிக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியையும் ஏற்படுத்தும் பாவலர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவராவார்கள்.

ஒருவரே புதுக்கவிதை மரபுக்கவிதை என இரண்டையும் எழுதுபவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரிவிற்குத்தான் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

11.12.2026 மாலை 5.00 மணி

விண்ணப்பிக்க →