தமிழ்நாடு அரசு இலச்சினை

தமிழ்நாடு அரசு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல்தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028.

தொடர்பு: 044-29520509

விண்ணப்பப் படிவம் · 2026

நற்றமிழ்ப் பாவலர் விருது

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும் கட்டாய இணைப்புகளையும் முழுமையாக அளிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2026 மாலை 5.00 மணி

குறியிட்டுள்ள அனைத்து விண்ணப்ப விவரங்களும் கட்டாயம்.

விண்ணப்பதாரர் விவரங்கள்

2.*
முகவரியுடன் கூடிய சான்றட்டையின் (ஆதார்) ஒரு பக்க படி (முகப்பு மற்றும் பின்பக்கம் ஒரே பக்கத்தில்). மறைக்கப்பட்ட (masked) அல்லது மறைக்கப்படாத நகல் – இரண்டும் ஏற்கப்படும். PDF / JPG / PNG; PDF எனில் ஒரு பக்கம் மட்டும்; அதிகபட்சம் 5 MB.

நூல் வழங்கல் : கவிதை நூலின் அச்சுப்படி ஒன்றினை இயக்கக முகவரிக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்

PDF மட்டும் · அதிகபட்சம் 5 MB.

புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றுகள்

JPG, JPEG அல்லது PNG · அதிகபட்சம் 5 MB.

JPG, JPEG அல்லது PNG · அதிகபட்சம் 5 MB.

PDF மட்டும் · ஒவ்வொரு கோப்பும் அதிகபட்சம் 5 MB. குறைந்தது ஒரு ஆதாரக் கோப்பைப் பதிவேற்றவும்.

விண்ணப்பக் குறிப்பு

மரபுக்கவிதை, புதுக்கவிதை படைப்புகளில் பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச்சொற்களையும் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தி மொழிக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியையும் ஏற்படுத்தும் பாவலர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவராவார்கள்.

ஒருவரே புதுக்கவிதை மரபுக்கவிதை என இரண்டையும் எழுதுபவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரிவிற்குத்தான் விண்ணப்பிக்கவேண்டும்.

உறுதிமொழி

இப்படிவத்தில் என்னால் குறிப்பிடப்பெற்றுள்ள தரவல்கள் யாவும் உண்மையானவையாகும் என உறுதியளிக்கின்றேன்.

இந்த விருதிற்கான விண்ணப்பப் பதிவுகள் தனித்த NTPV கோப்புறையில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்.